http://m.eelamtimes.com    Beta
 
இலங்கைதீவில் இரு தேசங்கள் என்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்காக போராடி வருகின்ற ஈழத்தமிழர்கள், சிங்கள தேசத்தின் சுதந்திரநாளை கரிநாளாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான சிவதாசனை இலக்கு வைத்து 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 08 ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் உள்வீட்டு சதி என்று அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அபிப்பிராயம் சொல்லி இருக்கின்றார் மனித உரிமைகள் சட்டத்தரணிகளில் ஒருவரான மோகன் பாலேந்திரா.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் முதலும் கடைசியுமாக கண்ணீர் வடித்து அழுது இருக்கின்ற சந்தர்ப்பத்தை புத்தகத்தில் எழுதி இருக்கின்றார் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான எம். ஆர். நாராயன் சுவாமி.
சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்ஜீ.எல்.பீரிஸ், ஆபிரிக்கா நாடான (Cameroun) கமெறூனுக்கு சென்றுள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையில், இவ்வாண்டு அங்கம் வகிக்கின்ற ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாக கமெறூன் உள்ள நிலையில், அமைச்சர் ஜீ.எல்.பீரிசின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இலங்கையில் தனியார் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதியை கண்டித்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களில் 70 பேர், கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஈழத்தமிழ் மக்களின் தாயக பிரதேசமான தமிழீழத்தினை வல்வளைப்புச் செய்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர், தமிழர் நிலப்பரப்பெங்கும் நிரந்தரமான முகாம்களை அமைக்கவுள்ளனர் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் முந் நாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தார் என இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமானது சிங்கள மக்களை தூண்டி இனவாதத்தை கிளப்பி தனது ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்க நாடகமாடுகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றை நியூயோர்க்குக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.
ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக எழுப்பப்படும் எந்தச் சவாலையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 ... 81 82 83 அடுத்தபக்கம் >>

 ஈழம் செய்திகள் அரசியல் ஆய்வு
தமிழகத்து குரல் தொழில் நுட்பம்
|2009-2011 Copyrighted by EelamTimes|
|Designed by: arenawebdesign.com|